ஹீரோ ஆகும் KPY பாலா.. கனவை நிறைவேற்றிய முன்னணி நடிகர்! யார் தெரியுமா?
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல ஷோக்களில் காமெடியனாக கலக்கி பாப்புலர் ஆனவர் பாலா. அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கின்றனர்.
சமீப காலமாக பாலா தான் சம்பாதித்த பணத்தை கொண்டு பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார். மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மாற்று திறனாளிகளுக்கு வண்டி வாங்கி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அவர் செய்து வருகிறார்.
ஹீரோ
KPY பாலா சமீபத்தில் செய்யும் உதவிகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸும் பங்களித்து வருகிறார்.
இந்நிலையில் பாலா தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறாராம். அந்த கனவை ராகவா லாரன்ஸ் தான் நிறைவேற்றி வைத்திருப்பதாக பாலா தெரிவித்து இருக்கிறார்.
அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ இதோ.
You May Like This Video

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
