தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகிய போட்டோவுடன் அறிவித்த KPY தீனா.. குவியும் வாழ்த்து
KPY தீனா
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் KPY தீனா.
சின்னத்திரையில் ரைமிங், டைமிங் காமெடிகள் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர் தீனா. இவர் தனுஷ் இயக்குனராக அறிமுகமான ப.பாண்டி படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகம் ஆனார்.

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
பின் கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர், கமல்ஹாசனின் விக்ரம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.
குட் நியூஸ்
கடந்த சில வருடங்களுக்கு முன் தீனா, கிராபிக் டிசைனர் பிரகதீஸ்வரி என்ற கிராபிக் டிசைனரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் படங்களில் பிஸியாக நடித்துவந்த தீனா தற்போது ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கூறியுள்ளார். அதாவது அவர் மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகிய போட்டோவுடன் சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்திய கடற்படை திறனை மேம்படுத்த ரூ.5,000 கோடி முதலீடு., 175 போர் கப்பல்களாக அதிகரிக்கும் இலக்கு News Lankasri

மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு) IBC Tamilnadu
