விஜய் டிவி தீனாவின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா? அவர் இந்த வேலை தான் செய்கிறாரா
விஜய் டிவியில் ஏராளமான காமெடி ஷோக்களின் கலந்து கொண்டு பிரபலமானவர் தீனா. குறிப்பாக அவர் போன் மூலமாக நடுவர்கள் உட்பட எல்லோரையும் கலாய்க்கும் காட்சிகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தவை. கைதி உட்பட ஏராளமான படங்களிலும் தீனா நடித்திருக்கிறார்.
படங்களில் வாய்ப்பு குறாந்ததால் மீண்டும் சின்னத்திரைக்கே வந்திருக்கிறார். தற்போது சன் டிவிக்கு சென்று இருக்கும் தீனா டாப் குக் டூப் குக் என்ற ஷோவில் காமெடியனாக இருந்து வருகிறார்.
அந்த ஷோ விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தீனாவின் மனைவி
நடிகர் தீனாவின் மனைவி பிரகதியை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா. அவரது புகைப்படங்கள் இதோ.
அவர் கிராபிக் டிசைனர் ஆக வேலை செய்து வருகிறாராம்
தீனா அவரது மனைவி உடன் இருக்கும் புகைப்படங்கள் இதோ