KPY தீனாவிற்கு இன்று திடீர் கல்யாணம், பெண் யார் தெரியுமா?- இதோ அழகிய ஜோடியின் போட்டோ
KPY தீனா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் தீனா.
இவர் நிகழ்ச்சியில் சரத் என்பவருடன் இணைந்து செய்த காமெடிகளை நம் யாராலும் மறக்க முடியாது.
அந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் பா பாண்டி, தும்பா, கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அண்மையில் கூட தீனா பிரம்மாண்டமாக கட்டிய புதிய வீட்டின் புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வலம் வந்தது.

திருமணம்
தற்போது என்னவென்றால் இன்னு ஜுன் 1, தீனாவிற்கு திருவாரூரில் கோலாகலமாக திருமணம் என கூறப்படுகிறது.
தீனா திருமணம் செய்யும் பெண் கிராபிக் டிசைனராக இருக்கிறாராம், இது தீனாவிற்கு பெற்றோர்கள் பார்த்து வைத்து திருமணம் என்கின்றனர்.
பிரபலத்தின் திருமண புகைப்படம் வெளியாக ரசிகர்கள் புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

மீண்டும் வருகிறது மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கிய ஹிட் ஷோ- விஜய் டிவி ரசிகர்கள் ஹேப்பி
திரையில் டான்ஸ் ஆடுறவன் இல்ல.. தரையில் இறங்கி அடிக்கிறவன்தான் தலைவன் - திவ்யா சத்யராஜ் IBC Tamilnadu
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri