KPY சரத் வாங்கிய புதிய கார்- அவரே இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம்

wife insta mrmrschinnathirai newcar kpysarath
By Yathrika Aug 19, 2021 11:07 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் மூலம் தங்களது திறமையை வெளிக்காட்டி பிரபலமானவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

அதில் ஒருவர் தான் KPY சரத், இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடியனாக கலக்கி வந்தார்.

அதன்பிறகு அவர் பிரபலமானது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தான். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய்யில் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் பங்குபெற்று வருகிறார்.

இதில் இவரது அட்டகாசம் பெரிய அளவில் உள்ளது.

தற்போது இன்ஸ்டாவில் அவர் புதிய கார் வாங்கிய புகைப்படத்தை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US