எனக்கு படுத்து பொழைக்கணும்னு அவசியம் இல்ல.. நிஷா இப்படி தான் பிரபலமானாங்க...KPY சசிகலா ஆவேசம்
சசிகலா
விஜய் டிவியில் ஒளிபரப்பான KPY நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சசிகலா. இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தாண்டி வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சசிகலா பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ," KPY நிஷா ரொம்ப தைரியமானவர். பழைய ஜோக்குகளை சொல்லியே மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்".
அட்ஜஸ்ட்மென்ட்
மேலும் அவர் கூறுகையில், எனக்கும் சினிமாவில் நடிக்க சில வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவர்கள் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்னாங்க.
நான் அதுக்கு முடியாது என்று சொல்லிவிட்டேன். எனக்கு படுத்து பொழைக்கணும்னு அவசியம் இல்லை என்று சசிகலா கூறியுள்ளார்.
எனக்கு கல்யாணம் ஆகல, ஆனால் ஒரு குழந்தை இருக்கு..நடிகை ஓவியா பகிர் பேட்டி

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
