புதிய வீடு கட்டி குடிபோன KPY வினோத்... எவ்வளவு பெரிய வீடு பாருங்க, வீடியோவுடன் இதோ

By Yathrika Mar 29, 2026 03:10 AM GMT
Report

KPY வினோத்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பல கலைஞர்களுக்கு வாழ்க்கையில் பெரிய பாதையை தேடிக் கொடுத்தது.

அப்படி இந்நிகழ்ச்சி மூலம் மக்களால் கொண்டாடப்படும் பிரபலமாக மாறியவர் தான் வினோத் பாபு. கலக்கப்போவது யாரு 6வது சீசன் டைட்டிலை வென்றார்.

நடிகர், நகைச்சுவையாளர் மற்றும் தொகுப்பாளராக கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வெளிக்காட்டி முன்னேறி வருகிறார். ரியாலிட்டி ஷோவை தான்டி சின்னத்தம்பி, ராஜா ராணி போன்ற சீரியல்களிலும் தலைக்காட்டி வந்த வினோத் தனது மனைவியுடன் சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிசஸ் என்ற ஷோவிலும் பங்குபெற்றார்.

புதிய வீடு கட்டி குடிபோன KPY வினோத்... எவ்வளவு பெரிய வீடு பாருங்க, வீடியோவுடன் இதோ | Kpy Vinoth New Home Pooja Video

புதிய வீடு

பல கலைஞர்களை போல நடிகர் கோபியும் சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து மனைவியுடன் சேர்ந்து எடுக்கும் கலாட்டா வீடியோக்களை பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

புதிய வீடு கட்டி குடிபோன KPY வினோத்... எவ்வளவு பெரிய வீடு பாருங்க, வீடியோவுடன் இதோ | Kpy Vinoth New Home Pooja Video

தற்போது வினோத்-ஐஸ்வர்யா ஜோடி புதியதாக பெரிய வீடு ஒன்று கட்டியுள்ளனர். புதிய வீட்டின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட வினோத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US