மில்லியனை தொட்ட வியூஸ்! தமிழ் பட நடிகர்கள், நடிகைகள் நடித்த முக்கிய படம்! டிரைலர் இதோ!
தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் தென்னிந்திய மொழிகளில் மற்ற சினிமா படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அவ்வகையில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை ஈர்த்த சமுத்திரகனி, வரலட்சுமி தெலுங்கில் Krack என்ற படத்தில் நடித்துள்ளனர்.
பிரபல நடிகரான ரவி தேஜா, ஸ்ருதி ஹாசன், ஆகியோரு ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.
கோபி சந்த் இயக்கத்தில் தமன் இசையமைக்க இப்படத்தின் டிரைலர் புத்தாண்டு ஸ்பெஷலாக நேற்று வெளியிடப்பட்டது. தற்போது இந்த டிரைலர் 1 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளதாக விளம்பரப்படுத்தப்படு வருகிறது. ஆனால் Youtube ல் 4.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை இடம் பெற்றுள்ளன.
1 Million Views for #KrackTrailer ?https://t.co/JFkLXtmUHJ@RaviTeja_offl @megopichand @shrutihaasan @varusarath @thondankani @TagoreMadhu @dop_gkvishnu @MusicThaman @LahariMusic #HappyNewYear2021 pic.twitter.com/iAVlueXFkz
— Lahari Music (@LahariMusic) January 1, 2021