நடிகை காஜல் வீட்டில் கிருஷ்ணா ஜெயந்தி கொண்டாட்டம்! அவர் வெளியிட்ட போட்டோஸ்..

kajal agarwal
By Jeeva Aug 30, 2021 05:50 AM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தான் நடிகை காஜல் அகர்வால், இவர் தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார், திருமணத்திற்கு பின்னரும் காஜல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஆச்சார்யா, இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸூம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் இன்று கிருஷ்ணா ஜெயந்தி என்பதால் அவரின் வீட்டில் கிருஷ்ணன் மற்றும் ராதாவை வைத்து கிருஷ்ணா ஜெயந்தியை கொண்டாடியுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US