48 வயதில் அப்பா ஆன நடிகர் கிருஷ்ணா! போட்டோவுடன் மகிழ்ச்சியான அறிவிப்பு

By Parthiban A Jun 19, 2026 03:33 PM GMT
Report

கழுகு, யாமிருக்க பயமே, பண்டிகை, வல்லினம், நிபுணன் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் கிருஷ்ணா. அவர் பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கடந்த வருடம் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜாமீன் பெற்று தற்போது வெளியில் வந்திருக்கிறார் கிருஷ்ணா.

48 வயதில் அப்பா ஆன நடிகர் கிருஷ்ணா! போட்டோவுடன் மகிழ்ச்சியான அறிவிப்பு | Krishna Kulasekaran Blessed With Baby Girl At 48

குழந்தை

நடிகர் கிருஷ்ணா, ஒரு வருடத்திற்கு முன், தனது 47-ஆவது வயதில் தனது தோழியான சாத்வியா என்பவரை இரண்டாம் திருமணம் செய்திருந்தார். தற்போது அவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

"என் குடும்பம் பெரிதாகி இருக்கிறது. என்னுடைய இரண்டு பெண்களும் நலமாக இருக்கின்றனர்" என தெரிவித்திருக்கிறார் கிருஷ்ணா. தாயும் சேயும் நலம் என்பதை தான் அப்படி கூறியிருக்கிறார்.

48 வயதில் அப்பா ஆகியிருக்கும் நடிகர் கிருஷ்ணாவிற்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US