கிரித்தி ஷெட்டியின் பெல்லி டான்ஸ்.. விஜய் பாட்டுக்கு கிளாமராக ஆடிய வீடியோ

By Parthiban.A Feb 09, 2024 04:39 PM GMT
Report

நடிகை கிரித்தி ஷெட்டி தற்போது தமிழிலும் பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அவர் கார்த்தி ஜோடியாக ஒரு படம், ஜெயம் ரவி உடன் ஜெனி, பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக LIC ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கிரித்தி ஷெட்டி மிக குறுகிய காலத்தில் இளம் ரசிகர்களை ஈர்த்து வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக மாறி இருப்பதால் அவருக்கு அதிக அளவு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

கிரித்தி ஷெட்டியின் பெல்லி டான்ஸ்.. விஜய் பாட்டுக்கு கிளாமராக ஆடிய வீடியோ | Krithi Shetty Belly Dance For Arabic Kuthu Song

பெல்லி டான்ஸ்

கிரித்தி ஷெட்டி தற்போது விஜய்யின் அரபிக் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அவரது பெல்லி டான்ஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US