ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் கீர்த்தி ஷெட்டியின் கிளாமர் புகைப்படங்கள்.. இதோ
தெலுங்கு சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான உப்பெனா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.
இதையடுத்து நானியுடன் சியாம் சின்கா ராய், லிங்குசாமியின் இயக்கத்தில் வாரியர் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கீர்த்தி ஷெட்டி, தற்போது கிளாமரான உடையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.
நடிகர் பிரசாந்த் நடிக்க தவறிய சூப்பர் ஹிட் திரைப்படம்!.. எந்த படம் தெரியுமா.?

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
