விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் 18 வயது நடிகை.. யார் தெரியுமா
தளபதி விஜய்
தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருக்கும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
விஜய்யுடன் நடிக்க ஆசை
விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் ஆசைப்படுவார்கள். அந்த வகையில் தற்போது தெலுங்கு திரையுலகில் 18 வயதில் சென்சேஷன் நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடிக்க ஆசை என்று பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
மேலும், தற்போது தமிழ் தெலுங்கு என உருவாகியுள்ள தி வாரியார், மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படங்கள் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கவுள்ளார் நடிகை கீர்த்தி ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பம் முக்கியம்தான்.. ஆனால் அதுக்காகவா வந்துருக்கீங்க - கோலி,ரோகித்தை சாடிய கம்பீர் IBC Tamilnadu

சீனா, பாகிஸ்தானுக்கு பாரிய எச்சரிக்கை - இந்தியா உருவாக்கும் அதிநவீன Pinaka-IV ரொக்கெட் அமைப்பு News Lankasri
