இதுவரை இல்லாத புதிய வசூல் சாதனை செய்த காத்து வாக்குல ரெண்டு காதல் !
நேற்று மட்டும் பெரிய மட்டும் காலெக்ஷன்
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் மூவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் இப்படமும் பலரிடமும் கலவையான விமர்சனங்கள் பெறுவதை பார்த்து வருகிறோம்.
ஆனால் இப்படம் தமிழ் நாட்டில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு பெறுவதை பார்த்து வருகிறோம், அதன்படி KRK திரைப்படம் இங்கு நல்ல வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில் இப்படம் வெளியான நாளில் இருந்து இதுவரை இல்லாத பெரிய வசூலை நேற்று செய்துள்ளது. இதன்முலம் இப்படம் எந்தளவிற்கு வரவேற்பை பெற்று வருகிறது என்பது நன்றாக தெரிந்துள்ளது.
மேலும் இந்த தகவலை இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் சமந்தா இருவரும் ரீ-ட்வீட் செய்துள்ளனர்.
ரஹ்மான் முன் மைக்கை தூக்கியெறிந்த பார்த்திபன் ! நிகழ்ச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
