தமிழகத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் பட வசூல் விவரம்

Yathrika
in திரைப்படம்Report this article
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம். இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் சரியான பாக்ஸ் ஆபிஸை பெறவில்லை.
அப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்க வெளியாகியுள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி அதிரடி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
வசூல் விவரம்
உலகம் முழுவதும் ரூ. 35 கோடிக்கு மேலாகவும், தமிழகத்தில் ரூ. 25 மேலாகவும் நேற்று முன்தினம் வரை வசூலித்திருந்தது. தற்போது என்ன தகவல் என்றால் நேற்றைய வசூலையும் சேர்த்து தமிழகத்தின் மொத்த வசூல் ரூ. 27 கோடி என தகவல் வந்துள்ளது.
படத்தில் விஜய் சேதுபதி, நயன்தார-சமந்தா இணைந்து நடித்திருப்பது, அனிருத்தின் துல்லலான இசை என படத்திற்கு நிறைய விஷயங்கள் ஹைலைட்டாக உள்ளது.
சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியலாவா இது?- என்ன திடீரென இப்படி ஆகிவிட்டார், ஆளே தெரியவில்லையே

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
