காத்து வாக்குல ரெண்டு காதல் தமிழகத்தில் 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
விக்னேஷ் சிவன் பெரிய சவால்களுக்கு இடையில் இயக்கியுள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
இது ஏன் சவாலான படம் என்றால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகிகளான நயன்தாரா மற்றும் சமந்தாவை வைத்து படம் இயக்கியுள்ளார். இவர்களுடன் தமிழ் மக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி வேறு உள்ளார்.
படத்தின் வசூல்
கடந்த ஏப்ரல் 28ம் தேதி படம் ரிலீஸ் ஆனது, மக்கள் படத்தை நல்ல முறையில் கொண்டாடி வருகிறார்கள். 3வது நாளே படம் நல்ல ஹிட்டடிக்க படக்குழு தேவி திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.
அங்கேயே கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள்.
தற்போது வசூலில் கலக்கிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ. 23 கோடி வசூலித்துள்ளதாம்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
