காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் 3 நாளில் இத்தனை கோடி காலெக்ஷன்-ஆ !
தமிழ்நாட்டில் நல்ல வசூல்
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் மூவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் இப்படமும் பலரிடமும் கலவையான விமர்சனங்கள் பெறுவதை பார்த்து வருகிறோம்.
ஆனால் இப்படம் தமிழ் நாட்டில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு பெறுவதை பார்த்து வருகிறோம், அதன்படி KRK திரைப்படம் இங்கு நல்ல வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் 3 நாள் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ஆம், இப்படம் மூன்றே தமிழ்நாட்டில் மட்டும் ரூ 14.5 கோடி காலெக்ஷன் செய்திருக்கிறது.
கொட்டிய வசூல், கே ஜி எப் 2 தொட்ட இமாலய வசூல் சாதனை

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri
