உலகம் முழுவதும் 6 நாட்களில் காத்து வாக்குல ரெண்டு காதல் பட வசூல் விவரம்- செம கலெக்ஷன்
விக்னேஷ் சிவன் தனது 5வது படத்திலேயே ஒரு சவாலான பணியை செய்துள்ளார். அது என்ன தென்னிந்திய சினிமா கொண்டாடும் இரு மிகப்பெரிய நடிகைகளை ஒரே படத்தில் நடிக்க வைத்து சாதனை செய்திருக்கிறார்.
விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்த இந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
3வது நாளே பட வெற்றியை விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா 3 பேரும் பிரபல தேவி திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இதில் மிகவும் ஹைலைட்டாக சமந்தாவின் Khatija வேடம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடபபடுகிறது.
படத்தின் வசூல்
படம் முதல் நாளில் இருந்து நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.
உலகம் முழுவதும் ரூ. 35 மேலாக வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.
வலிமை, பீஸ்ட் பட சாதனைகளை முறியடித்து முதல் இடத்தை பிடித்த Kgf 2- எங்கு தெரியுமா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
