சூப்பர் சிங்கர் சின்ன குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய பாடகி சித்ரா- அழகிய புகைப்படம்

singer supersinger bday kschithra
By Yathrika Jul 28, 2021 04:18 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பாடகிகள் வந்துவிட்டனர். ஆனால் அந்த காலகட்டத்தில் சில பாடகிகளே இருந்தனர்.

அதில் ஒருவர் தான் பாடகி சித்ரா, இவர் பாடிய பாடல்கள் இப்போதும் ரசிகர்களால் ரசிக்கப்படுபவை. இவரை வெளியே அவ்வளவாக காண முடியாது, ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எப்போதும் தவறாமல் கலந்துகொள்வார்.

அண்மையில் பாடகி சித்ராவிற்கு பிறந்தநாள் வந்தது, அவருக்கு அனைவரும் வாழ்த்து கூறி வந்தனர்.

இந்த நிலையில் பாடகி சித்ரா சூப்பர் சிங்கர் சுட்டி குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

சூப்பர் சிங்கர் சின்ன குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய பாடகி சித்ரா- அழகிய புகைப்படம் | Ks Chithra Bday Celebration

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US