19 வருடங்களுக்கு பின் பிரபல நடிகருடன் இணைந்த இயக்குனர்! முக்கிய நடிகை மீண்டும்!
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நல்ல கதைகளை கொடுத்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரின் படங்களில் ஒரு சில காட்சிகளிலாவது அல்லது கிளைமாக்ஸில் அவர் எப்படியும் வந்து விடுவார். இந்நிலையில் அவர் 19 வருடங்கள் கழித்து நடிகர் பிரசாந்துடன் இணைந்து மீண்டும் நடிக்கிறாராம்.
பாலிவுட்டில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் ரீமேக் தானாம் இது.
அந்தகன் என இப்படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். தமிழ், ஜோடி படங்களில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்த சிம்ரன் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
2002 ல் வந்த தமிழ் படத்திற்கு பிறகு பிரசாந்த், ரவிக்குமார், சிம்ரன் இணைவது குறிப்பிடத்தக்கது. பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் பெட்ரிக் இப்படத்தை இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan