கே.எஸ். ரவிக்குமாரின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய குடும்ப புகைப்படம்
Family
Photo
KS Ravikumar
By Balakumar
தமிழ் சினிமாவில் டாப் லிஸ்டில் இருக்கக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ். ரவிக்குமார்.
இவர் இயக்கத்தில் ரஜினி, கமல் நடித்த படங்கள் எல்லாம் செம ஹிட். ஒரு கட்டத்தில் அவர்களின் சினிமா பயணத்தை இவரது படங்கள் பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
அடுத்து படங்கள் இயக்குவாரா என்ற ஏக்கம் ரசிகர்களிடம் இருக்க தான் செய்கிறது. இந்த நேரத்தில் தான் கே.எஸ். ரவிக்குமாரின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
தனது மகளை மடியில் உட்கார வைத்தபடி அவர் தனது மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். இதோ பாருங்க,


சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

Brain Teaser Maths: அதி புத்திசாலிகளுக்கு மட்டும் தெரிந்த புதிர் - உங்களால் தீர்க்க முடியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US