4 நாட்களில் குபேரா படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா
குபேரா
கடந்த வாரம் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று குபேரா. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

ஆனால், தெலுங்கில் இப்படம் அமோக வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட்டாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை படக்குழு இணைந்து கொண்டாடியுள்ளனர்.
வசூல்
இந்த நிலையில், உலகளவில் குபேரா திரைப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் கடந்த 4 நாட்களில் ரூ. 90 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 15.5 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan