தனுஷ், நாகார்ஜூனா ஆகியோர் நடித்து இருக்கும் குபேரா படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்தது. தமிழில் சுமாரான ரெஸ்பான்ஸ் தான் என்றாலும் தெலுங்கில் பெரிய வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்து இருக்கிறது.
மேலும் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்ததை சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் பாராட்டி தள்ளி இருக்கின்றனர். எங்களால் இப்படி எல்லாம் நடிக்க முடியாது, ஆனால் தனுஷ் தைரியமாக நடிக்கிறார், அவருக்கு தேசிய விருது நிச்சயம் கொடுக்க வேண்டும் என சிரஞ்சீவி கூறி இருந்தார்.
அதிகாரப்பூர்வ வசூல் விவரம்
இந்நிலையில் குபேரா படம் வெளியாகி தற்போது வரை வந்திருக்கும் வசூலை தயாரிப்பாளர் கிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
படம் 100+ கோடி கிராஸ் வசூலை கடந்து விட்டதாக தெரிவித்து இருக்கின்றனர். அதை புது போஸ்டர் உடன் அறிவித்து இருக்கின்றனர்.


வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri

மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு) IBC Tamilnadu
