7 நாட்களில் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
குபேரா
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் குபேரா.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. ஆனால், தமிழில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், பாக்ஸ் ஆபிசில் 7 நாட்களை கடந்திருக்கும் குபேரா திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் இப்படம் ரூ. 110 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 17 கோடி மட்டுமே வசூல் செய்துள்ள இப்படம் தோல்வியடைந்துள்ளது.
சர்ச்சையில் சிக்கிய 2 தவெக எம்.எல்.ஏ.க்கள் - கடைசியாக சந்தித்து எச்சரித்த முதல்வர் விஜய் IBC Tamilnadu
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri
நாய் கூண்டில் அடைத்து மண்ணுக்குள் புதைக்கப்பட்ட 11 மாத குழந்தை: 24 மணி நேர பிறகு உயிருடன் மீட்பு News Lankasri
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri