அமரன் படத்தின் மொத்த வசூலையும் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை
குபேரா
தனுஷ் - சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் குபேரா. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் நடித்திருந்தனர்.

உலகளவில் இதுவரை ரூ. 110 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் தமிழ்நாட்டில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
வசூல் விவரம்
ஆனால், தெலுங்கில் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. சமீபத்தில்தான் படக்குழுவினர் அனைவரும் இணைந்து இந்த வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள்.

இதுவரை தெலுங்கில் மட்டுமே ரூ. 50 கோடிக்கும் மேல் குபேரா திரைப்படம் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் படம் தெலுங்கு செய்த மொத்த வசூலையும் குபேரா தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri