சொம்புக்கு எல்லாம் என்னடா மரியாதை.. மணிமேகலை பேச்சுக்கு குரேஷி கொடுத்த பதில்
குக் வித் கோமாளி ஷோவில் சமீபத்தில் நடந்த சண்டை பற்றி தான் இணையத்தில் பரபரப்பாக எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மணிமேகலை சொன்ன குற்றச்சாட்டுக்கு பிரியங்கா இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
இருப்பினும் பிரியங்காவுக்கு ஆதரவாக குரேஷி, சுனிதா உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றன .

சொம்பு
இந்நிலையில் மணிமேகலை சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் 'சொம்புக்கு எல்லாம் என்னடா மரியாதை' என பேசி இருக்கிறார். அவர் பிரியங்காவுக்கு ஆதரவாக பேசியவர்களை தான் சொல்கிறார் என பலரும் கூறி வருகின்றனர்.
இந்த வீடியோவுக்கு ரியாக்ஷன் கொடுத்து ஒரு வீடியோவை குரேஷி வெளியிட்டு இருக்கிறார். மணிமேகலை வீடியோவை பதிவிட்டு "Nice" என குரேஷி குறிப்பிட்டு இருக்கிறார்.
பிரியங்கா சொம்புகளை பொளத்த மணிமேகலை ??
— DDK Tamil (@DdkTamil67953) September 21, 2024
Kuraishi
Sunita
Shakeela
Fatman
Joker
Pavani
Amir
Pooja
Djblack
மற்றும் பலர்??@iamManimegalai#Manimegalai#priyanka pic.twitter.com/KiVPwtYwo1
குரேஷி பதிலடி
உங்க மூக்கு வரை தலையிடுவது தான் என்னோட சுதந்திரம், அதை தாண்டி மூக்கு மேல கை வைக்க கூடாது, அதை நீங்களும் maintain பண்ணிக்கோங்க" என நடிகர் அஜித் பட காட்சியை பதிவிட்டு "கொஞ்சம் maintain பண்ணிக்கோங்க' என பதிலடி கொடுத்து இருக்கிறார்.


Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan