மணிமேகலை-பிரியங்கா சண்டை, டுவிட் போட்டு திடீரென டெலிட் செய்த குரேஷி... என்ன ஆச்சு, அவரே சொன்ன விஷயம்
குக் வித் கோமாளி 5
கடந்த சில நாட்களாக சமூக வலைதளம் வந்தாலே குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றியும், அதனால் வந்த பிரச்சனை குறித்தும் தான் அதிகம் பேசப்படுகிறது.
மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு இதுதான் காரணம் என கூறி பதிவு போட்டு வீடியோவும் வெளியிட்டார்.
அதில் இருந்து பரபரப்பாக சமூக வலைதளங்களில் நிறைய பேச்சுகள் அடிபடுகின்றன.
குரேஷி பதிவு
மணிமேகலை வெளியேறுவது குறித்து பதிவு போட்டதும் அவருக்கு ஆதரவாக அதே நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வந்த குரேஷி பதிவு போட்டார். இப்போது திடீரென அந்த பதிவை குரேஷி டெலிட் செய்துள்ளார்.
நெகட்டிவிட்டி அதிகம் பரவுவதை தடுக்க இப்படி செய்தேன் என்றும் நிகழ்ச்சியில் நடந்த விஷயங்கள் குறித்தும் தெளிவாக பேசி தனது யூடியூபில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri

ரயில் விபத்தில் 3 மாணவர்கள் பலி; உண்மை காரணம் என்ன? கேட் கீப்பர் அதிர்ச்சி வாக்குமூலம் IBC Tamilnadu
