வசூல் வேட்டையில் துல்கர் சல்மானின் 'குரூப்'.. பாக்ஸ் ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
box office
kurup
Dulquer Salmaan
By Kathick
ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் குரூப்.
இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சிறந்த வரவேற்பினை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.
உண்மை சம்பவங்களை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அதன்படி, இதுவரை குரூப் படம் உலகமுழுவதும் சுமார் ரூ. 71 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.
இதுமட்மின்றி கேரளாவில் மட்டுமே இப்படம் ரூ. 28.7 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
மோசமாகும் புற்றுநோய் பாதிப்பு: மன்னர் சார்லசின் இறுதிச்சடங்கு தொடர்பில் தயாராகும் உதவியாளர்கள் News Lankasri
படு கிளாமரில் கீர்த்தி சுரேஷ்; வாய் பிளக்கும் ரசிகர்கள் - மார்க்கெட் இல்லாததால் இப்படியா! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US