நடிகை குஷ்பூவின் அன்ஸீன் குடும்ப புகைப்படம், எப்படி உள்ளார் பாருங்க !

kushboo
By Jeeva Aug 07, 2021 08:20 AM GMT
Report

நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவின் 90-களில் முன்னணி நடிகையாக விளங்கியவர், அப்போது இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் இவர் ஜோடியாக நடித்துவிட்டார்.

மேலும் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிகை குஷ்பூவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிக்கவுள்ள குஷ்பூ தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறியுள்ள புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் தற்போது நடிகை குஷ்பூ அவரின் கணவர் சுந்தர்.சி மற்றும் இருமகள்கள் உடன் இருக்கும் அன்ஸீன் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

நடிகை குஷ்பூவின் அன்ஸீன் குடும்ப புகைப்படம், எப்படி உள்ளார் பாருங்க ! | Kush Poo La Pic Silm




(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US