வாரிசு படத்தில் குஷ்பு இந்த காட்சியில் தான் நடித்தாரா? வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

By Dhiviyarajan Jan 15, 2023 09:50 AM GMT
Report

வாரிசு

விஜய் நடிப்பில் 11-ம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் மாபெரும் வரவேற்புடன் திரையரங்கில் ஓடி கொண்டு இருக்கிறது .

இப்படித்தில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் குடும்பங்கள் ரசிக்கும் படி இருக்கிறது என படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ்வான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

வாரிசு படம் வெளியான நான்கு நாட்களிலேயே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது. மேலும் பல பிரபலங்கள் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாரிசு படத்தில் குஷ்பு இந்த காட்சியில் தான் நடித்தாரா? வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் | Kushboo Acted In Varisu Movie At This Scene

குஷ்பூ

இந்நிலையில் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் நடிகை குஷ்புவும் உள்ளார். இது வாரிசு படத்தில் வரும் 60-ம் கல்யாண காட்சியாகும். இந்த காட்சியில் குஷ்பு நடித்துள்ளார். ஆனால் சில காரணங்களால் அந்த காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. இதோ அந்த புகைப்படம்.  

வாரிசு படத்தில் குஷ்பு இந்த காட்சியில் தான் நடித்தாரா? வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் | Kushboo Acted In Varisu Movie At This Scene

வாரிசு Vs துணிவு.. 4 நாட்களில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US