நடிகை குஷ்பூவா இது..! சிறு வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க
தமிழ் திரையுலகில் சின்னத்தம்பி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை குஷ்பூ.
இதன்பின் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியானார்.
மேலும், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல வெற்றிகரமான சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகை குஷ்பூ, இயக்குனர் சுந்தர். சியை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை குஷ்பூவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu