அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்களே.. குஷ்பு மகளை வர்ணிக்கும் ரசிகர்கள்
90 களில் ஹீரோக்களுக்கு நிகராக தனி ரசிகர் கூட்டமே வைத்திருந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் தமிழ் மலையாளம், ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
குஷ்பு கடந்த 2000 -ம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
குஷ்புவின் மூத்த மகளான அவந்திகா தற்போது லண்டனில் படித்து வருகிறார். சமீபகாலமாக இவர் சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது கிளாமரான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகில் அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்களே என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
