நடிகை குஷ்பூவின் மகளா இது..! அச்சு அசல் அவரை போலவே இருக்காரே
தமிழ் திரையுலகில் சின்னத்தம்பி படத்தின் மூலம் இளம் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை குஷ்பூ.
இதன்பின் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியானார்.
நடிகை குஷ்பூ, இயக்குனர் சுந்தர். சியை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை குஷ்பூவின் இரண்டாவது மகள் தற்போது உடல் எடையை குறைத்து, தனது அனந்திதா தனது தந்தையுடன் இணைந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், 'நடிகை குஷ்பூவின் மகளா இது.. அச்சு அசல் அவரை போலவே இருக்காரே' என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

செலவுக்கூட காசு இல்லை... காசு கொடுத்து அனுப்பினது ஐக்கிதான்... - மேடையில் கண்கலங்கிய தாமரை - வீடியோ வைரல் IBC Tamilnadu

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? Manithan

குருபகவானின் நேரடி அருள்.., அடுத்த 7 மாதத்திற்கு அதிர்ஷ்ட யோகத்தில் நனையும் ராசியினர்கள் இவர்களா? Manithan

சித்ராவுக்கு முன்னே பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கிய ஹேம்நாத் ... ரேகா நாயர் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

பிச்சை எடுத்து கட்டுகட்டாக பணம் சேர்ந்த நபர்! மனைவிக்கு கொடுத்த ஒரு ஆச்சரிய பரிசு... நெகிழ்ச்சி வீடியோ News Lankasri

சித்ராவை அடுத்தவர்களுக்கு என்ஜாய் பண்ண அனுப்பி வைத்தான் ஹேம்நாத்... - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ரேகா நாயர் IBC Tamilnadu

‘தலை நிறைய மல்லிகைப்பூ, நெற்றியில் பொட்டு, கைக்கோர்த்தப்படி மணவாளன்’ : நயன் - விக்கி ஜோடியை காண திரண்ட கிராம மக்கள்! IBC Tamilnadu

உக்ரைன் அழகிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானியர் விவகாரம்: அந்த இளம்பெண் என்ன கூறியிருக்கிறார் பாருங்கள் News Lankasri

முதல்ல சிம்பு வேணும்... அப்பறம் தண்ணீர் வேணும்! எங்களை சேர்த்து வைங்க ப்ளீஸ்... சிம்பு வீட்டு முன்பு பிரபல நடிகை தர்ணா Manithan
