நடிகை குஷ்பூவா இது..! ரசிகர்களை அசரவைத்த அழகிய புகைப்படங்கள்..
தமிழ் திரையுலகில் சின்னத்தம்பி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை குஷ்பூ.
இதன்பின் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியானார்.
மேலும், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஸ்லிமாகவும், இளமையாகவும் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது சிவப்பு நிற உடையில் நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை அசரவைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
Lady in Red.. power of red.. #DanceVsDance2 only on @ColorsTvTamil Soon!!!!! ❤️ pic.twitter.com/Zhd6mdbnxK
— KhushbuSundar (@khushsundar) September 11, 2021