டீ-ஷர்ட், ஜீன்ஸ் பாண்டில் நடிகை குஷ்பூ.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

kushboo viral photo annththe actress photo
By Kathick Dec 05, 2021 12:30 AM GMT
Report

தமிழ் திரையுலகில் சின்னத்தம்பி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை குஷ்பூ.

இதன்பின் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியானார்.

மேலும், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை குஷ்பூ உடல் எடையை குறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அது இணையத்தில் செம வைரலானது.

இந்நிலையில் தற்போது டீ-ஷர்ட், ஜீன்ஸ் பாண்டில் இருக்கும் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை ரசிகர்கள் பலரும் இணைந்து வைரலாக்கி வருகிறார்கள்..

இதோ அந்த புகைப்படம்.. 

டீ-ஷர்ட், ஜீன்ஸ் பாண்டில் நடிகை குஷ்பூ.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் | Kushboo Latest Pic Sets Viral On Net


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US