குஷ்பூ மகள்களா இது.. ஸ்லிம்மாக மாறி அடையாளமே தெரியவில்லை! லேட்டஸ்ட்
குஷ்பூ
80ஸ் 90ஸ்-களில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் குஷ்பூ. நாயகி என்பதை தாண்டி இப்போது அரசியல் வாதியாகவும் தனது ஈடுபாட்டை காட்டி வருகிறார்.
படங்கள் தயாரிக்கும் வேலைகளிலும் பிஸியாக இருக்கும் குஷ்பு சமீபத்தில் ஒரு புதிய சீரியலிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
நடிகை குஷ்பூ கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை குறைப்பதில் ஈடுபட்டு வந்தார். அதே போல் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறினார்.
மகள்களா இது?
அவரை தொடர்ந்து, அவரது இரண்டு மகள்களும் தற்போது ஸ்லிம் ஆக ஆளே மாறியுள்ளனர். தற்போது, விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு குஷ்பூ இல்லத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.
அப்போது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை குஷ்பூ அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், குஷ்புவின் மகள்கள் இருவரும் செம ஸ்லிம்மாக இருக்கிறார்கள். இதை கண்டு ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
