வாரிசு படப்பிடிப்பில் இரண்டு முக்கிய நடிகர்களுடன் நடிகை குஷ்பூ எடுத்துக்கொண்ட புகைப்படம்.. நீங்களே பாருங்க
வாரிசு
விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் வாரிசு. வம்சி இயக்கி வரும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
பொங்கல் 2023ஆம் ஆண்டு வெளிவரவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
படப்பிடிப்பு புகைப்படம்
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதில் நடிகை குஷ்பூ வாரிசு படத்தின் முக்கிய நடிகர்களான சரத்குமார் மற்றும் பிரபுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..




பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
