வாரிசு படத்தில் நடித்தும் திரையில் வராத நடிகை குஷ்பூ வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Feb 23, 2023 06:30 AM GMT
Report
145 Shares

வாரிசு

தளபதி விஜய்யின் திரைவாழ்க்கையில் ரூ. 300 கோடி வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் வாரிசு. வம்சி - விஜய் கூட்டணியில் உருவான இப்படம் மாபெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

வாரிசு படத்தில் நடித்தும் திரையில் வராத நடிகை குஷ்பூ வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Kushboo Salary For Varisu Movie

முதல் இரண்டு நாட்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதன்பின் குடும்ப ரசிகர்களின் ஆதரவோடு நல்ல வசூலை குவித்தது.

உலகளவில் இப்படம் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது என தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

குஷ்பூ சம்பளம்

இப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை குஷ்பூ. ஆனால், இவர் நடித்த எந்த காட்சியும் படத்தில் இடம்பெறவில்லை.

வாரிசு படத்தில் நடித்தும் திரையில் வராத நடிகை குஷ்பூ வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Kushboo Salary For Varisu Movie

கிட்டத்தட்ட 17 நிமிடங்களுக்கும் மேல் குஷ்பூவின் காட்சி படத்திலிருந்து எடிட் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தில் நடிக்க நடிகை குஷ்பூ ரூ. 40 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் இருந்து விலகுகிறாரா நயன்தாரா.. காரணம் என்ன 



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US