90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது குஷ்பு சினிமாவை தாண்டி அரசியலிலும் மும்முரமாக பணியாற்றி வருகிறார்.
குஷ்பு ட்வீட்
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் குஷ்பு, தனது ட்விட்டர் பக்கத்தில், " சின்னதம்பி படம் ரீலிஸ் ஆகி 32 வருடங்கள் ஆகியுள்ளது. இதை என்னால் நம்ப முடியவில்லை. என் மீது காட்டிய அன்பிற்கு கடன்பட்டிருக்கிறேன்".
"என்னுடைய இதயம் எப்போதும் பி.வாசு, பிரபு சாருக்காகவும் துடிக்கும். இப்படத்தில் இசையமைத்த இளையராஜா சாருக்கும் மற்றும் கே.பாலு சாருக்கும் என்னுடைய நன்றிகள்" என்று குஷ்பு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய மறுபக்கத்தை காட்டிய கீர்த்தி சுரேஷ்.. ஷாக்கில் ரசிகர்கள்!

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
