குடும்பத்துடன் வெளிநாட்டில் குஷ்பூ.. ஆனால் ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்! என்ன காரணம்?
குஷ்பு
நடிகை குஷ்பு 90களில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வந்தவர். அவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் அவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்கிறார்.
நடிப்பு ஒருபுறம் அரசியல் ஒருபுறம் என பிசியாக இருந்து வருகிறார் குஷ்பு.
வெளிநாட்டு ட்ரிப்
குஷ்பு சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவருக்கு இன்ஸ்டாவில் மட்டும் 1 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களுக்காக தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் அவர்.
தற்போது அவர் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்றிருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவரது ஒரு மகள் மட்டும் மிஸ்ஸிங். அவர் வேலையில் பிஸி என்பதால் வரவில்லை என குஷ்பு தெரிவித்து உள்ளார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/d52d1a32-fcdc-41ac-b867-4d402e4b1f49/23-63e4cc2d76e33.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/5de3926e-ac9d-43ec-b3dc-c0c6de0e17a1/23-63e4cc2dd0421.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/468e64f5-0ee5-4aef-98b9-6946ce1a587b/23-63e4cc2e2a07a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/dc493b6a-cbcb-4abc-ae12-251cda00c50d/23-63e4cc2e82031.webp)