இது குஷ்பூவா இல்லை அவர் மகளா.. ஒல்லி லுக் போட்டோ பார்த்து பிரமித்த ரசிகர்கள்!

By Parthiban.A Jul 13, 2022 05:30 PM GMT
Report

நடிகை குஷ்பூ ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், பிரபு என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். அதன் பின் இயக்குனர் சுந்தர்.சி-யை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது குஷ்புவுக்கு தலைக்கு மேல் வளர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இது குஷ்பூவா இல்லை அவர் மகளா.. ஒல்லி லுக் போட்டோ பார்த்து பிரமித்த ரசிகர்கள்! | Kushboo Sundar Slim Look Photos Stuns Fans

ஒல்லி லுக்

இந்நிலையில் தற்போது குஷ்பு தனது உடல் எடையை குறைத்து அதிகம் ஒல்லியாக மாறி இருக்கிறார். இன்று குஷ்பு சில போட்டோக்களைசமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவர் 20 வயது குறைந்தது போல தெரிகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ஒருவர் 'இது குஷ்புவின் மகளா" என கேட்டு இருக்கிறார். அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்து வருகிறது அந்த புகைப்படங்கள்.  

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US