நடிகை சில்க் ஸ்மிதாவை வாய் பிளந்து பார்த்த நடிகை குஷ்பூ.. அவர் மீது இவ்வளவு ஈர்ப்பா!!

By Karthick Raja Jul 19, 2026 03:40 AM GMT
Report

சில்க் ஸ்மிதா

80-களில் தொடங்கி இன்று வரை ரசிகர்களின் இந்திய சினிமாவில் அழியாத புகழோடு இருக்கிறார் நடிகை சில்க் ஸ்மிதா.

நடிகை சில்க் ஸ்மிதாவை வாய் பிளந்து பார்த்த நடிகை குஷ்பூ.. அவர் மீது இவ்வளவு ஈர்ப்பா!! | Kushboo Talk About Actress Silk Smitha

இவருடைய தாக்கம் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரியது. அதனால் தான் அவர் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் அவரது இடத்தை மற்றொரு நடிகையால் நிரப்பவே முடியவில்லை.

நடிகை சில்க் ஸ்மிதாவை வாய் பிளந்து பார்த்த நடிகை குஷ்பூ.. அவர் மீது இவ்வளவு ஈர்ப்பா!! | Kushboo Talk About Actress Silk Smitha

அதுமட்டுமின்றி அவர் பற்றிய செய்திகளும், படங்களும் இன்னமும் ரசிகர்களின் மனத்திற்கு நெருக்கமான ஒன்றாகவே இருக்கின்றன. இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் அவர் எவ்வளவு பெரிய வெற்றிடத்தை விட்டு சென்றுள்ளார் என்பதை.

கதறி அழுது வீடியோ வெளியிட்ட சாச்சனா! தேசிய விருது அறிவிக்கப்பட்டதும் செய்த விஷயம்

கதறி அழுது வீடியோ வெளியிட்ட சாச்சனா! தேசிய விருது அறிவிக்கப்பட்டதும் செய்த விஷயம்

வாய் பிளந்து பார்த்த நடிகை குஷ்பூ

இந்த நிலையில், நடிகை சில்க் ஸ்மிதா குறித்து நடிகை குஷ்பூ பேசியுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

நடிகை சில்க் ஸ்மிதாவை வாய் பிளந்து பார்த்த நடிகை குஷ்பூ.. அவர் மீது இவ்வளவு ஈர்ப்பா!! | Kushboo Talk About Actress Silk Smitha

அந்த வீடியோவில், "லோகிலும், உடலிலும் ரொம்ப கம்பர்டபுளாக இருக்கும் நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதாதான். நான் அவரிடம் நிறைய ஈர்க்கப்பட்டிருக்கிறேன். நானும், அர்ஜுனும் நடித்த ஒரு படத்தில் சில்க் ஒரு ரோலில் நடித்திருந்தார். அந்த படப்பிடிப்பில் அனைவரும் மேடம் வரப்போறாங்க, மேடம் வரப்போறாங்க என சொல்வார்கள். அப்போது யார் அந்த மேடம் என ஆச்சரியத்துடன் பார்க்கும்போது சில்க் ஸ்மிதா வருவார். அப்போது அவரை வாய் பிளந்து பார்த்திருக்கிறேன். நான் அப்படி பார்த்த ஒரே ஸ்டார் அவர் மட்டும்தான்" என சில்க் குறித்து கூறியுள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US