நடிகை குஷ்பூவா இது..? உடல் எடையுடன் வயதும் குறைத்துவிட்டாரே.. ரசிகர்கள் ஷாக்
தமிழ் திரையுலகில் சின்னத்தம்பி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை குஷ்பூ.
இதன்பின் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியானார்.
மேலும், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகை குஷ்பூ உடல் எடையை குறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஸ்லிமாகவும், இளமையாகவும் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த பலரும், உடல் எடையுடன், வயதையும் குறைத்துள்ளார் நடிகை குஷ்பூ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..


நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu