என்னுடைய செருப்பு சைஸ் 41.. தவறாக ட்வீட் செய்தவரை விளாசிய குஷ்பு

By Dhiviyarajan Dec 21, 2022 03:00 PM GMT
Report

குஷ்பு

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் நடிப்பு மட்டுமின்றி தற்போது முழுநேரம் அரசியல்வாதியாக மாறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு "எனது சகோதரன் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவர் குணமாக வேண்டுமென இறைவனிடம் வேண்டுங்கள்" என தெரிவித்தார்.

ஆனால் அவரின் சகோதரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதற்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில் ஒருவர் மட்டும் "உங்களுக்கு இப்போ தான் சின்னத்தம்பி ஞாபகம் வருதா" என டபுள் மீனிங்கில் ட்வீட் செய்துள்ளார்.

என்னுடைய செருப்பு சைஸ் 41.. தவறாக ட்வீட் செய்தவரை விளாசிய குஷ்பு | Kushboo Tweeted To Controversial Comment

செருப்பு வரும்

கோபமடைந்த குஷ்பு அந்த நபருக்கு , " என்னுடைய செருப்பு சைஸ் 41. உனக்கு தைரியம் இருந்தால் நேரில் வா. இது தான் உங்களின் கீழ்த்தரமான புத்தி . நீங்கள் மாறவே மாட்டிங்களா ? நீயெல்லாம் கலைஞர் பாலோவர் என சொல்வதற்கு வெக்க படணும்" என்று ட்வீட் செய்தார்.

தவறான ட்வீட் செய்த அந்த நபர் தனது டீவீட்டை நீக்கிவிட்டார். தற்போது இந்த விவகாரம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  

என் கழுத்தை நெரித்துக்கொல்ல முயன்றார்கள்.. பிக் பாஸ் பிரபலம் ரச்சிதா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US