இளம் நடிகையாக மாறிய நடிகை குஷ்பூ.. இணையத்தில் செம வைரலாகும் புகைப்படம்

kushboo viral picture slim
By Kathick Dec 09, 2021 12:30 AM GMT
Report

தமிழ் திரையுலகில் சின்னத்தம்பி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை குஷ்பூ.

இதன்பின் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியானார்.

மேலும், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை குஷ்பூ உடல் எடையை குறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அது இணையத்தில் செம வைரலானது.

இந்நிலையில் தற்போதும் நடிகை குஷ்பூவின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், இளம் நடிகையாகவே குஷ்பூ மாறிவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்..

இதோ அந்த புகைப்படம்..

இளம் நடிகையாக மாறிய நடிகை குஷ்பூ.. இணையத்தில் செம வைரலாகும் புகைப்படம் | Kushboo Viral Picture On Net


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US