குஷ்பூ
குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, பின் திரையுலகில் முன்னணி நாயகியாக மாறியவர் குஷ்பூ. பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய சினிமா பக்கம் வந்த குஷ்பூ, முதலில் தெலுங்கில் நடித்தார்.
பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபு இணைந்து நடித்து வெளிவந்த தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து வந்தார்.

இயக்குனர் சுந்தர் சி-யை 10 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். நடிகை, தயாரிப்பாளர் என சினிமாவில் பயணித்து வந்த குஷ்பூ, அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
குஷ்பூவின் சகோதரர்கள்
இந்த நிலையில், நடிகை குஷ்பூ தனது சகோதரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை பலரும் பார்த்திராத இவர்களுடைய புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிறது.
இதோ அந்த புகைப்படம்..
6,000mAh பற்றரி திறன்.,Lava Bold N4 Pro இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? News Lankasri