துளி கூட மேக்கப் போடாமல் தனது மகளுடன் நடிகை குஷ்பூ - அழகிய செல்பி

family kushboo makeup
By Kathick Apr 23, 2021 01:40 PM GMT
Report

சின்னத்தம்பி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான கதாநாயகி, நடிகை குஷ்பூ.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

மேலும் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் குஷ்பூ.

நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு மகள்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தனது மகளுடன் துளி கூட மேக்கப் போடாமல் செல்பி எடுத்து வெளியிட்டுள்ளார் நடிகை குஷ்பூ.

இதோ அந்த புகைப்படம்..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US