நடிகை குஷ்பூவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
நடிகை குஷ்பூ
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் குஷ்பூ. ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
அண்மையில் கூட தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் குஷ்பூ. அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.

நடிகை குஷ்பூ தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அம்மாவுடன் குஷ்பூ
நடிகை குஷ்பூ கடந்த 2000ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு பெண் பிள்ளைகள்.
இந்நிலையில், நடிகை குஷ்பூ தனது தாய்யுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
ஒன்றாய் வாழ்ந்த காதலி; வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயன்ற காதலன் - அதிரடி திருப்பம் IBC Tamilnadu