கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை குஷ்பூ.. எப்படி இருக்கிறார் பாருங்க
without makeup
kushboo
annaththe
By Karthick Raja
பிரபு நடிப்பில் வெளியான சின்னத்தம்பி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை குஷ்பூ.
ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
மேலும், தற்போது சிறுத்தை சிவா இயக்கியுள்ள அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்க நடிகைகள் அவ்வப்போது மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US