நடிகை குஷ்பூ திடீரென மருத்துவமனையில் அனுமதி! வெளியான புகைப்படம்
குஷ்பூ
திரைப்படங்களில் தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வருபவர் நடிகை குஷ்பூ. அரசியலிலும் ஈடுபட்டு வரும் அவர் சமீபத்தில் தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது திடீரென உடல்நிலை மோசமானதால் அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
என்ன ஆனது?
குஷ்பூவுக்கு Adeno virus தொற்று ஏற்பட்டு மிக அதிக ஜுரம் வந்திருக்கிறது. மேலும் உடல்வலி மற்றும் weakness அதிகம் ஆனதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக அவர் கூறி இருக்கிறார்.
"Flu காய்ச்சலின் எந்த அறிகுறிகளையும் சாதாரணமாகி நினைக்காதீர்கள். உங்கள் உடலில் அறிகுறி தெரியும்போது உஷாராகிவிடுங்கள்" என குஷ்பூ எல்லோரையும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
ஹரிபத்மன் ரொம்ப நல்லவர்.. மாணவிகளை 2 பேர் தூண்டி விடுறாங்க: நடிகை அபிராமி

15 ஆண்டுகளுக்கு பின் விண்னைப் பிளந்த ’அரோகரா’ முழக்கத்துடன் குடமுழுக்கு - முருகன் ஏன் தமிழ்க்கடவுள்? IBC Tamilnadu

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
